பெருமாள் தீர்த்தம் வாங்கி பருகும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

அகால மிருத்யு ஹரணம்
ஸர்வ வியாதி நிவாரணம்
ஸமஸ்த பாப ஸமனம்
விஷ்ணு பாதோதகம் சுபம்.

பொருள்: அகால மரணத்தை அகற்றி ஸர்வ நோயையும், பாபத்தையும் நீக்குகிறது விஷ்ணு பாத ஜலம் என்று கூறி பருக வேண்டும்.

Advertisements