ஆண்டாள் கோவில், விருதுநகர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். தல வரலாறு : தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நுற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற…

பெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருப்பது ஏன்?

பெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருப்பது ஏன்? ✦ செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது சனிக்கிழமை விரதம். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று.