அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்.

அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் வரலாறு : 🌠 தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை…

தில்லை நடராஜர் கோவிலின் அறிந்திடாத அபூர்வங்கள்!!!

சிதம்பர ரகசியங்கள்: சிதம்பரத்தில் எல்லோரும் அறியத்துடிக்கும் மர்மம். அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்த கோவில், அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள் மட்டுமல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக்கோவில் ஏதோ சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள்தான்……! பூமத்திய ரேகையின் மையம்: ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி இடத்தில் அமைந்துள்ளது. உச்சகட்ட…

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்.

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம். மூலவர்: அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம் உற்சவர்: திருவாலி நகராளன் தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி) தல விருட்சம்: வில்வம் தீர்த்தம்: இலாட்சணி புஷ்கரிணி பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்: ஆலிங்கனபுரம் ஊர்: திருவாலி மாவட்டம்: நாகப்பட்டினம் மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் திருவாலி தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி ஏவரி வெஞ்சிலையானுக்…

கடன் தொல்லை நீங்க எந்த பிள்ளையாரை வழிபடலாம்?

பிள்ளையார் பிடித்து வைத்து வணங்குவதன் பலன்கள்!!! ❇ பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் பிள்ளையார் அல்லது விநாயக பெருமான் ஆவார். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். விநாயகரின் வேறு பெயர்கள் : ❇ கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார். ❇ ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார். ❇…

முழுமுதற் கடவுளான விநாயகரின் அவதாரங்கள்….!

விநாயகரின் அவதாரங்கள்!!! அவதாரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது விஷ்ணு அவதாரங்கள் மட்டுமே. ஆனால் முழுமுதற் கடவுளாக வணங்கும் விநாயகரும் அவதாரங்கள் எடுத்துள்ளார். ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்……! வக்ரதுண்ட விநாயகர் : 🐘 வக்ரதுண்டா என்றால் வளைந்த தும்பிக்கை என்று அர்த்தமாகும். இந்த அவதாரத்திற்கு அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார். காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டுவந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். 🐘 அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரைத்…

எந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்…!

பிள்ளையாரின் பலன்கள்!!! ✾ பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங்களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்கு தெரியும். ✾ இவைமட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ✾ முதலில் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள் அரசமர நிழலும், வன்னிமர நிழலும் ஆகும்….

ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா?

ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா? 🌷 இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவை பிரதிபலிக்கும் ஷாலிகிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள். வீட்டில் ஏன் துளசி செடி வைத்து வணங்க வேண்டும்? அதன் பயன்கள் என்ன என்பதைப்…

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சூலக்கல், கோயம்புத்தூர்.

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சூலக்கல், கோயம்புத்தூர். 🌀 புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான சூலக்கல் மாரியம்மன் கோவில் கோவை மாவட்டத்தில் சூலக்கல் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. மூலவர்: சூலக்கல் மாரியம்மன் தல விருட்சம்: மாவிலிங்க மரம் பழமை: 500 வருடங்களுக்குள் ஊர்: சூலக்கல் மாவட்டம்: கோயம்புத்தூர் மாநிலம்: தமிழ்நாடு தல வரலாறு : 🌀 வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் பசுக்களை சூலக்கல் பகுதியில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு சில நாட்களுக்கு பிறகு…

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர்.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர். 🌀 400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி, மேலும் தாரகனை வதம் செய்து முருகன் குடிகொண்ட கந்தசுவாமி திருக்கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ளது. மூலவர் : முருகன். அம்மன் : துர்கை, புண்ணிய காருண்ய அம்மன். தல விருட்சம் : வன்னி மரம். பழமை : 400 ஆண்டுகளுக்கு முன். ஊர் : திருப்போரூர். மாவட்டம்…

40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் அதிசய கடவுள்……!

அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி….! புராதன ஆலயங்களுக்கு பெயர்பெற்ற ஊர் காஞ்சிபுரம் ஆகும். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். 🌸 காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு பிறகு, ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், அதற்கடுத்தாற்போல் வரதராஜ பெருமாள் ஆலயமும் சிறப்பு மிக்க தலங்களாக விளங்குகின்றன. இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது. 🌸 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன….

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன்?

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன்? சடாரி வைப்பதன் தத்துவம்!!! சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், தான்…

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்.

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர். மூலவர்: அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருவிழா: அனுமத் ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி பழமை: 500 வருடங்களுக்குள் ஊர்: கோயம்புத்தூர் தல சிறப்பு: இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். பொது தகவல்: இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் ஆஞ்சநேயர் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை விடிவில் அருள்பாலித்து வருகிறார்.இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான…