[12/108] – திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

[12/108] – திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. மூலவர்: சாரநாதன் அம்மன்/தாயார்: சாரநாயகி – பஞ்சலெட்சுமி உற்சவர்: ஸ்ரீ சாரநாதப் பெருமாள் தீர்த்தம்: சார புஷ்கரிணி பழமை: 500-1000 வருடங்களுக்கு முன் பெயர்: திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் ஊர்: திருச்சேறை மாவட்டம்: தஞ்சாவூர் மாநிலம்:…

[11/108] – திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்

[11/108] – திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார்…

[10/108] – திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில்

[10/108] – திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில் திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று. சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது. மூலவர்: தேவாதிராஜன் உற்சவர்: ஆமருவியப்பன் அம்மன்/தாயார்: செங்கமலவல்லி தீர்த்தம்: தர்சன புஷ்கரிணி, காவிரி பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் பெயர்: திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் புராண பெயர்: திருவழுந்தூர் ஊர்: தேரழுந்தூர் மாவட்டம்:…

[09/108] – ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்

[09/108] – ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. மூலவர்: ஆண்டளக்கும் ஐயன் – இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என அழைக்கப்படுகிறார். கருவறையில் பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ, பள்ளி கொண்ட தோற்றத்தில் காட்சி…

[08/108] – கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

[08/108] – கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது. மூலவர்: அப்பக்குடத்தான் – இத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர்: அப்பால ரங்கநாதர் அம்மன்/தாயார்: இந்திராதேவி (கமலவல்லி) பெயர்: கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில் புராண பெயர்: திருப்பேர் நகர் தல விருட்சம்: புரஷ மரம் தீர்த்தம்: இந்திர புஷ்கரிணி…

[07/108] – புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

[07/108] – புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. மூலவர்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் அம்மன்/தாயார்: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி தல விருட்சம்: புன்னை மரம் தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம் பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்: பூதப்புரி ஊர்: திருப்புள்ளம்பூதங்குடி மாவட்டம்: தஞ்சாவூர் மாநிலம்: தமிழ்நாடு மங்களாசாசனம் பாடியவர்கள் அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன்…

[06/108] – திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்

[06/108] – திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில் திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இங்கு புண்டரீகாக்ஷன் என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். திருச்சியிலிருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்ச நல்லூர்க்கு அருகில்மை ந்துள்ள இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில்.இக்கோயில் காண்போரை பிரமிக்க வைக்கும்.நந்த வனங்கள்,கிணறு இன்று…

[05/108] – திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்

[05/108] – திருக்கரம்பனூர் உத்தமர் கோயில் உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் மூன்றாவது திருத்தலம். புராண பெயர்(கள்): பிட்சாண்டார் கோயில்; உத்தமர் கோயில்; திருமூர்த்தி ஷேத்திரம்; நீப ஷேத்திரம் பெயர்: திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோயில் ஊர்: திருக்கரம்பனூர் மாவட்டம்: திருச்சிராப்பள்ளி மாநிலம்: தமிழ்நாடு நாடு: இந்தியா மூலவர்: புருஷோத்தமன் (தமிழில் உத்தமர்),…

[04/108] – திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

[04/108] – திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். புராண பெயர்(கள்) : திருஅன்பில் கோவில் பெயர் : வடிவழகிய நம்பி பெருமாள் கோவில் ஊர் : திருஅன்பில் கோவில் மாவட்டம் : திருச்சிராப்பள்ளி மாநிலம் : தமிழ்நாடு நாடு : இந்தியா மூலவர் : வடிவழகிய நம்பி (விஷ்ணு) தீர்த்தம்…

[03/108] – திருத்தஞ்சை மாமணிக் கோயில்

[03/108] – திருத்தஞ்சை மாமணிக் கோயில் திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம்…

[02/108] – திருக்கோழி, திருஉறையூர் (உறையூர் அழகிய மணவாளர் கோயில்)

[02/108] – திருக்கோழி, திருஉறையூர் (உறையூர் அழகிய மணவாளர் கோயில்) உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. புராண பெயர்(கள்) : திருக்கோழி, உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர், உறையூர் பெயர் : திருக்கோழி (திரு உறையூர்) ஊர் : உறையூர் மாவட்டம் : திருச்சிராப்பள்ளி மாநிலம் : தமிழ்நாடு நாடு…

[01/108] – திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

[01/108] – திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம்,…