கார்த்திகை மாத சோமவார விரதம் கடைபிடிப்பது ஏன் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம…

ஸ்வாமி ஐயப்பன் மந்திரம்

ஸ்வாமி ஐயப்பன் மூல மந்திரம் ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய புத்ர லாபய சத்ரு நாஸய மத கஜ வாஹநாய ஓம் ஸ்ரீ மஹா ஸாஸ்த்ரெ நம!!! ஸ்வாமி ஐயப்பன் காயத்ரி மந்திரம் ஓம் ஸ்ரீ பூதநாதாய வித்மஹே பவி புத்ராய தீமஹி தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத் !!! ஓம் ஸ்ரீ பூதநாத சதாநந்தா ஸர்வ பூத தயாபரா ரக்ஷ்ச ரக்ஷ்ச மகா பாகோ ஸாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ !!!