Avatar# 10. Kalki Avathar of Lord Vishnu – கல்கி அவதாரம்

ஸ்ரீ கல்கி காயத்ரி !!! ஓம் பூமி நேத்ராயா வித்மஹே !!! மகா புருஷாயா தீமஹி !!! தந்நோ கல்கி ப்ரசோதயாத் !!! யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில்…

Avatar# 09. Krishna Avathar of Lord Vishnu – கிருஷ்ண அவதாரம்

ஸ்ரீ கிருஷ்ணா காயத்ரி !!! ஓம் தாமோதரயா வித்மஹே !!! ருக்மணி வல்லபாயா தீமஹி !!! தந்நோ கிருஷ்ணா ப்ரசோதயாத் !!! ஓம் கோவிந்தாயா வித்மஹே !!! கோபி-ஜனா வல்லபாயா தீமஹி !!! தந்நோ கிருஷ்ணா ப்ரசோதயாத் !!! வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு முறை…

Avatar# 08. Balarama Avathar of Lord Vishnu – பலராமன் அவதாரம்

ஸ்ரீ பலராமர் காயத்ரி !!! ஓம் ஆஸ்த்ர ஹஸ்தாய வித்மஹே !!! பீதம் பாராய தீமஹி !!! தந்நோ பலராமா ப்ரசோதயாத் !!! கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர். அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம…

Avatar# 07. Ramar Avatar of Lord Vishnu – ராமர் அவதாரம்

ஸ்ரீ ராமர் காயத்ரி !!! ஓம் தர்ம ரூப்பாயா வித்மஹே !!! சத்ய விரதாய தீமஹி !!! தந்நோ ராமா ப்ரசோதயாத் !!! ஓம் தசரதாய வித்மஹே !!! சீதா வல்லபாயா தீமஹி !!! தந்நோ ராமா ப்ரசோதயாத் !!! ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக…

Avatar# 06. ParasuRamar Avatar of Lord Vishnu – பரசுராமர் அவதாரம்

ஸ்ரீ பரசுராமர் காயத்ரி !!! ஓம் ஜமதக்நாயா வித்மஹே !!! மஹாவீராயா தீமஹி !!! தந்நோ பரசுராமர் ப்ரசோதயாத் !!! ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார். பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு…

Avatar# 05. Vamana Avathar of Lord Vishnu – வாமன அவதாரம்

ஸ்ரீ வாமன காயத்ரி!!! ஓம் தவ ரூப்பாயா வித்மஹே !!! ஸ்ருஷ்டி க்ரத்தாய தீமஹி !!! தந்நோ வாமன ப்ரசோதயாத் !!! பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று…

Avatar# 04. Narasimha Avathar of Lord Vishnu – நரசிம்ம அவதாரம்

ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி!!! ஓம் வஜ்ர நாகாய வித்மஹே !!! தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி !!! தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத் !!! அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத…

Avatar# 03. Varaha Avathar of Lord Vishnu – வராக அவதாரம்

ஸ்ரீ வராஹ காயத்ரி !!! ஓம் பூவராஹாய வித்மஹே !!! ஹிரண்ய கற்பாய தீமஹி !!! தந்நோ க்ரோத ப்ரசோதயாத் !!! பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார். சிருஷ்டி என்பது இருவகைப்படும். முதலில் இறைவன் தாமாகவே மாயையின் பலத்தினால் மகத்தில் இருந்து பஞ்சபூதங்களும், ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தார். இதற்குப்பின்…

Avatar# 02. Kurma Avathar of Lord Vishnu – கூர்ம அவதாரம்

ஸ்ரீ கூர்ம காயத்ரி !!! ஓம் கச்சபேசாய வித்மஹே !!! மகா பாலாய தீமஹி !!! தந்நோ கூர்ம ப்ரசோதயாத் !!! தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. அது சமயம் மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரர்களுக்கும் தேவர்களுக்கும்…

Avatar# 01. Mattsya Avathar of Lord Vishnu – மச்சாவதாரம்

ஸ்ரீ மட்ச்ய காயத்ரி !!! ஓம் தத்புருஷாய வித்மஹே !!! மகா மீனாயா தீமஹி !!! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!! “உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன்” என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி சுகர்,…