பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம்

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணியும் இறைவனுக்கு உகந்ததுதான் என்றாலும் புரட்டாசிக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதம் இது. புரட்டாசி விரதம், நவராத்திரி விரதம் என்று விரதங்கள் அணிவகுக்கும் மாதமும் இதுதான். வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம்…

கடன் தொல்லை நீங்க எந்த பிள்ளையாரை வழிபடலாம்?

பிள்ளையார் பிடித்து வைத்து வணங்குவதன் பலன்கள்!!! ❇ பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் பிள்ளையார் அல்லது விநாயக பெருமான் ஆவார். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். விநாயகரின் வேறு பெயர்கள் : ❇ கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார். ❇ ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார். ❇…

முழுமுதற் கடவுளான விநாயகரின் அவதாரங்கள்….!

விநாயகரின் அவதாரங்கள்!!! அவதாரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது விஷ்ணு அவதாரங்கள் மட்டுமே. ஆனால் முழுமுதற் கடவுளாக வணங்கும் விநாயகரும் அவதாரங்கள் எடுத்துள்ளார். ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்……! வக்ரதுண்ட விநாயகர் : 🐘 வக்ரதுண்டா என்றால் வளைந்த தும்பிக்கை என்று அர்த்தமாகும். இந்த அவதாரத்திற்கு அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார். காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டுவந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். 🐘 அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரைத்…

எந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்…!

பிள்ளையாரின் பலன்கள்!!! ✾ பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங்களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்கு தெரியும். ✾ இவைமட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ✾ முதலில் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள் அரசமர நிழலும், வன்னிமர நிழலும் ஆகும்….

ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா?

ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா? 🌷 இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவை பிரதிபலிக்கும் ஷாலிகிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள். வீட்டில் ஏன் துளசி செடி வைத்து வணங்க வேண்டும்? அதன் பயன்கள் என்ன என்பதைப்…