மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

துர்க்கைத் தாயே துன்பங்களை நீக்குவாய்!!! மாதர் மே மது கைடபக்னி மஹிஷ ப்ராணாபஹாரோத்ய மே ஹேலா நிர்மித தூம்ரலோசன வதே ஹே சண்ட முண்டார்த்தினி நிச்சேஷீ க்ருத ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்பாபஹே சும்ப த்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்கே நமஸ்தே அம்பிகே… பொருள்: அம்மா! மது கைடபர்களை அழித்தவளே, மஹிஷாசுரனின் உயிரை மாய்த்தவளே, ஆணவத்தின் வடிவமான தூம்ரலோசனனை வதைத்தவளே, சண்ட முண்டர்களை ஒழித்தவளே, ரத்தபீஜ அசுரனை நிர்மூலமாக்கியவளே, சும்ப நிசும்பர்களை ஒழித்தவளே, துர்க்கைத் தாயே, அம்பிகையே உன்னை…

ஸ்ரீகோவிந்தன், விஷ்ணு, வெங்கடேஸ்வரன் பக்தி துதி!!!

ஆதி சேஷா அனந்தசயனா ஸ்ரீனிவாசா ஸ்ரீவெங்கடேசா ஸ்ரீவைகுண்டநாதா வைதேகிபிரியா ஏழுமலை வாசா எங்களின் நேசா (ஆதி சேஷா…). வேணுவிலோலா விஜயகோபாலா நீலமேகவண்ணா கார்மேகவண்ணா காளிங்க நர்த்தன கமனீய கிருஷ்ணா பரகதி அருள்வாய் பரந்தாமா கண்ணா (ஆதி சேஷா…). ஸ்ரீரெங்கநாதன் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் சென்றே திருவடி தொழுதோம் திருப்பதி மலைமேல் திருமுகம் காட்டும் திருவேங்கடத்தான் திருவருள் பெறுவோம் (ஆதி சேஷா…). பாவங்கள் போக்க பஜனைகள் செய்வோம் பார்த்தசாரதியின் பாதம் பணிவோம் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை பாடு தீவினையகல அவன் திருவடி…

பெருமாள் போற்றி !!!

வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி !!! தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி !!! குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி !!! உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி !!! சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி !!! மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி !!! பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி !!! தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி !!!

பெருமாள் 24 திருநாமங்கள்!!!

ஸ்ரீ வைஷ்ணவ அன்பர்களுக்கு ஒவ்வொருவரும் தினமும் தவறாமல் பாராயணம் செய்யவேண்டிய 24 திருநாமங்கள் சமரபிக்கபட்டுள்ளது. இதை தவறாமல் த்யானம் செய்யவும் இதுவே பகவானின் திருவடியடியை அடைய மிக எளிமையான வழி… ஓம் கேசவாய நமஹா !!! ஓம் சங்கர்ஷ்ணாய நமஹா !!! ஓம் நாராயணாய நமஹா !!! ஓம் வாசுதேவாய நமஹா !!! ஓம் மாதவாய நமஹா !!! ஓம் ப்ரத்யுமனாய நமஹா !!! ஓம் கோவிந்தாய நமஹா !!! ஓம் அநிருத்தாய நமஹா !!! ஓம்…

பெருமாள் தீர்த்தம் வாங்கி பருகும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

அகால மிருத்யு ஹரணம் ஸர்வ வியாதி நிவாரணம் ஸமஸ்த பாப ஸமனம் விஷ்ணு பாதோதகம் சுபம். பொருள்: அகால மரணத்தை அகற்றி ஸர்வ நோயையும், பாபத்தையும் நீக்குகிறது விஷ்ணு பாத ஜலம் என்று கூறி பருக வேண்டும்.