ஸ்ரீகோவிந்தன், விஷ்ணு, வெங்கடேஸ்வரன் பக்தி துதி!!!

ஆதி சேஷா அனந்தசயனா ஸ்ரீனிவாசா ஸ்ரீவெங்கடேசா ஸ்ரீவைகுண்டநாதா வைதேகிபிரியா ஏழுமலை வாசா எங்களின் நேசா (ஆதி சேஷா…). வேணுவிலோலா விஜயகோபாலா நீலமேகவண்ணா கார்மேகவண்ணா காளிங்க நர்த்தன கமனீய கிருஷ்ணா பரகதி அருள்வாய் பரந்தாமா கண்ணா (ஆதி சேஷா…). ஸ்ரீரெங்கநாதன் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் சென்றே திருவடி தொழுதோம் திருப்பதி மலைமேல் திருமுகம் காட்டும் திருவேங்கடத்தான் திருவருள் பெறுவோம் (ஆதி சேஷா…). பாவங்கள் போக்க பஜனைகள் செய்வோம் பார்த்தசாரதியின் பாதம் பணிவோம் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை பாடு தீவினையகல அவன் திருவடி…

கௌஸல்யா ஸுப்ரபாதம் !!!

கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே | உத்திஷ்ட நர்ஸார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம் || 1 || உத்திஷ்டோத்திஷ்ட கோவிம்த உத்திஷ்ட கருடத்வஜ | உத்திஷ்ட கமலாகாம்த த்ரைலோக்யம் மங்களம் குரு || 2 || மாதஸ்ஸமஸ்த ஜகதாம் மதுகைட பாரேஃ வக்ஷ்வ் விஹாரிணி மனோஹர திவ்யமூர்தே | ஶ்ரீஸ்வாமினி ஶ்ரீரிதஜனப்ரிய தான ஸீலே ஶ்ரீ வேம்கடேஷ தயிதே தவ ஸுப்ரபாதம் || 3 || தவ ஸுப்ரபாதமரவிம்த லோசனே பவது ப்ரஸன்னமுக சம்த்ரமம்டலே | விதி…

கோவிந்தா ஹரி கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா….. கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா….. கோவிந்தா….. கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா….. ஸ்ரீ ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா பக்தவத்சலா கோவிந்தா பகவதப்ரியா கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா….. கோவிந்தா ஹரி கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா….. நித்ய நிர்மலா கோவிந்தா நீலமேகஷ்யாமா கோவிந்தா புராண புருஷா கோவிந்தா புண்டரிகாக்க்ஷ கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா….. கோவிந்தா ஹரி கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா….. நந்த நந்தனா கோவிந்தா நவநீதச்சோரா கோவிந்தா பசுபாலாக ஸ்ரீ…