அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.

அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி. மூலவர் : லெட்சுமி ஹயக்ரீவர் தாயார் : மகாலட்சுமி பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : முத்தியால்பேட்டை மாவட்டம் : புதுச்சேரி திருவிழா : ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது. தல சிறப்பு: இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை…

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் – வேலூர்.

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் – வேலூர். மூலவர்: யோக நரசிம்மர் (அக்காரக்கனி) உற்சவர்: பக்தவத்சலம், சுதாவல்லி அம்மன்/தாயார்: அமிர்தவள்ளி தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், தக்கான்குளம் பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்: திருக்கடிகை, சோளசிம்மபுரம் ஊர்: சோளிங்கர் மாவட்டம்: வேலூர் மாநிலம்: தமிழ்நாடு மங்களாசாசனம் பாடியவர்கள்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், திருக்கச்சிநம்பிகள், இராமனுஜர், மணவாள மாமுனி மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத் தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த…

அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர்.

அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் வரலாறு : 🌠 தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை…

தில்லை நடராஜர் கோவிலின் அறிந்திடாத அபூர்வங்கள்!!!

சிதம்பர ரகசியங்கள்: சிதம்பரத்தில் எல்லோரும் அறியத்துடிக்கும் மர்மம். அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்த கோவில், அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள் மட்டுமல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக்கோவில் ஏதோ சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள்தான்……! பூமத்திய ரேகையின் மையம்: ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி இடத்தில் அமைந்துள்ளது. உச்சகட்ட…

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்.

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம். மூலவர்: அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம் உற்சவர்: திருவாலி நகராளன் தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி) தல விருட்சம்: வில்வம் தீர்த்தம்: இலாட்சணி புஷ்கரிணி பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்: ஆலிங்கனபுரம் ஊர்: திருவாலி மாவட்டம்: நாகப்பட்டினம் மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் திருவாலி தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி ஏவரி வெஞ்சிலையானுக்…

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சூலக்கல், கோயம்புத்தூர்.

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சூலக்கல், கோயம்புத்தூர். 🌀 புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான சூலக்கல் மாரியம்மன் கோவில் கோவை மாவட்டத்தில் சூலக்கல் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. மூலவர்: சூலக்கல் மாரியம்மன் தல விருட்சம்: மாவிலிங்க மரம் பழமை: 500 வருடங்களுக்குள் ஊர்: சூலக்கல் மாவட்டம்: கோயம்புத்தூர் மாநிலம்: தமிழ்நாடு தல வரலாறு : 🌀 வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் பசுக்களை சூலக்கல் பகுதியில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு சில நாட்களுக்கு பிறகு…

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர்.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர். 🌀 400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி, மேலும் தாரகனை வதம் செய்து முருகன் குடிகொண்ட கந்தசுவாமி திருக்கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ளது. மூலவர் : முருகன். அம்மன் : துர்கை, புண்ணிய காருண்ய அம்மன். தல விருட்சம் : வன்னி மரம். பழமை : 400 ஆண்டுகளுக்கு முன். ஊர் : திருப்போரூர். மாவட்டம்…

40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் அதிசய கடவுள்……!

அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி….! புராதன ஆலயங்களுக்கு பெயர்பெற்ற ஊர் காஞ்சிபுரம் ஆகும். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். 🌸 காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு பிறகு, ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், அதற்கடுத்தாற்போல் வரதராஜ பெருமாள் ஆலயமும் சிறப்பு மிக்க தலங்களாக விளங்குகின்றன. இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது. 🌸 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன….

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்.

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர். மூலவர்: அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருவிழா: அனுமத் ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி பழமை: 500 வருடங்களுக்குள் ஊர்: கோயம்புத்தூர் தல சிறப்பு: இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். பொது தகவல்: இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் ஆஞ்சநேயர் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை விடிவில் அருள்பாலித்து வருகிறார்.இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான…

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம்.

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம். மூலவர்: லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர்: தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கையை இடுப்பில் கொண்டு கண்ணன் நிற்பதைப்போல் தாயார்: லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம்: மகிழ மரம் தீர்த்தம்: சிரவண புஷ்கரிணி பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: திருக்கண்ணங்குடி மாவட்டம்: நாகப்பட்டினம் திருவிழா: கைகுண்ட ஏகாதசி பாடியவர்கள்: திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவி னனை மேவிச் சங்கமா ரங்கைத் தடம லருந்திச் சாம மாமேனி என்…

அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்! – வெண்ணங்கொடி, சேலம்.

அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்! – வெண்ணங்கொடி, சேலம். 🌀 சேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் முனியப்பன் ராஜ்ஜியம் தான். கோரப்பல் அழகன், கோழி முட்டை கண் அழகன், வெட்டருவாள் மீசை அழகன், கம்பீரமாக, சேலத்தின் ராஜாவாக சேலத்தின் மைய பகுதியான ஜாகிர் அம்மாப்பாளையத்தில் முருக்கு மீசையுடன் கம்பீரமாக வெண்ணங்கொடி நிழலில் அமர்ந்து இருக்கிறார் முனீஸ்வரன். மூலவர் : முனியப்பன். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : வெண்ணங்கொடி. மாவட்டம் : சேலம். தல…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், வள்ளிமலை – வேலூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், வள்ளிமலை – வேலூர் 🌀 அருணகிரியாரால் பாடப்பெற்ற இத்தலம் வேலூர் மாவட்டத்திலுள்ள வள்ளிமலை எனும் ஊரில் அமைந்துள்ளது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவர் : சுப்ரமணியர் அம்மன் தாயார் : வள்ளி தல விருட்சம் : வேங்கை தீர்த்தம் : சரவணப்பொய்கை பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : சின்னவள்ளிமலை பாடியவர் : அருணகிரியார் ஊர் : வள்ளிமலை மாவட்டம் :…