பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன்?

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன்? சடாரி வைப்பதன் தத்துவம்!!! சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், தான்…

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்.

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர். மூலவர்: அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருவிழா: அனுமத் ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி பழமை: 500 வருடங்களுக்குள் ஊர்: கோயம்புத்தூர் தல சிறப்பு: இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். பொது தகவல்: இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் ஆஞ்சநேயர் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை விடிவில் அருள்பாலித்து வருகிறார்.இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான…

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம்.

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம். மூலவர்: லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர்: தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கையை இடுப்பில் கொண்டு கண்ணன் நிற்பதைப்போல் தாயார்: லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம்: மகிழ மரம் தீர்த்தம்: சிரவண புஷ்கரிணி பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்: திருக்கண்ணங்குடி மாவட்டம்: நாகப்பட்டினம் திருவிழா: கைகுண்ட ஏகாதசி பாடியவர்கள்: திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவி னனை மேவிச் சங்கமா ரங்கைத் தடம லருந்திச் சாம மாமேனி என்…

கணபதி ஹோமமும் அதன் பயன்களும்!!!

கணபதி ஹோமமும் அதன் பயன்களும்!!! கணபதி ஹோமம்: கணபதி ஹோமம் என்பது முதற்கடவுளாகிய விநாயகருக்கு செய்யும் ஹோமம் ஆகும். இந்த கணபதி ஹோமம் செய்வதால் விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். கணபதி ஹோமத்தால் கிடைக்கும் பயன்: இந்த ஹோமனத்தினை மேற்கொள்பவர்கள் வாழ்வில் எந்த தடையும் இல்லாமல் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வர் . மேலும் இந்த ஹோமத்தினால் விநாயகர் அருள் கிட்டி சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். எப்போது செய்வது: இந்த கணபதி ஹோமம்…

அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்! – வெண்ணங்கொடி, சேலம்.

அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்! – வெண்ணங்கொடி, சேலம். 🌀 சேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் முனியப்பன் ராஜ்ஜியம் தான். கோரப்பல் அழகன், கோழி முட்டை கண் அழகன், வெட்டருவாள் மீசை அழகன், கம்பீரமாக, சேலத்தின் ராஜாவாக சேலத்தின் மைய பகுதியான ஜாகிர் அம்மாப்பாளையத்தில் முருக்கு மீசையுடன் கம்பீரமாக வெண்ணங்கொடி நிழலில் அமர்ந்து இருக்கிறார் முனீஸ்வரன். மூலவர் : முனியப்பன். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : வெண்ணங்கொடி. மாவட்டம் : சேலம். தல…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், வள்ளிமலை – வேலூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், வள்ளிமலை – வேலூர் 🌀 அருணகிரியாரால் பாடப்பெற்ற இத்தலம் வேலூர் மாவட்டத்திலுள்ள வள்ளிமலை எனும் ஊரில் அமைந்துள்ளது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவர் : சுப்ரமணியர் அம்மன் தாயார் : வள்ளி தல விருட்சம் : வேங்கை தீர்த்தம் : சரவணப்பொய்கை பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : சின்னவள்ளிமலை பாடியவர் : அருணகிரியார் ஊர் : வள்ளிமலை மாவட்டம் :…

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில். அகரம் – திண்டுக்கல்.

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில். அகரம் – திண்டுக்கல். பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் உள்ளது. 🌺 மூலவர் : முத்தாலம்மன் 🌺 உற்சவர் : கிளி ஏந்திய முத்தாலம்மன் 🌺 தல விருட்சம் : அரசு 🌺 பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் 🌺 ஊர் : அகரம் 🌺 மாவட்டம் : திண்டுக்கல் தல வரலாறு…

அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில். ஏ.வேலங்குடி.

அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில். ஏ.வேலங்குடி. ❂ பாலைய நாடான காரைக்குடியில் அரசர்களுக்கு படைவீரர்களாக இருந்த வல்லம்பர் தங்கள் குலதெய்வமாக பெரியநாயகியை ஏற்றனர். மூலஸ்தானத்தில் வயநாச்சி அம்மன் அருள்பாலிக்கும் இத்திருக்கோவில் ஏ.வேலங்குடி ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ளது. பெயர் : அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில். மூலவர் : வயநாச்சி மற்றும் பெரியநாயகி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : ஏ.வேலங்குடி. மாவட்டம் : சிவகங்கை….

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர்

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர் ❂ தியாகராஜர் திருக்கோவில் மிகப் பழமையான நாயன்மார்களால் பாடப்பெற்ற தலம். பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம், ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர், சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாக கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவில், தமிழகத்திலுள்ள திருவாரூரில் அமைந்துள்ளது. மூலவர் : தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார். அம்மன் : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள். தல விருட்சம் : பாதிரிமரம். தீர்த்தம் : கமலாலயம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். புராண…

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில், கழுகுமலை.

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில், கழுகுமலை ✾ இத்தலத்தின் நாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும், வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கும் இத்திருக்கோவில் சங்கரன்கோவில் – கோவில்பட்டி சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவில் தான் கழுகுமலை கோவில். கழுகுமலைக்கு கழுகாசலம் என்று ஒரு பெயரும் உண்டு. கழுகு முனிவர் என்று பெயருடைய சம்பாதி முனிவர் இந்த ஊர் முருகனை வழிபட்டதால் கழுகுமலை என்று பெயர் வந்தது என்றும் சொல்லபடுகிறது. மூலவர் : கழுகாசல மூர்த்தி…

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். வாசுதேவநல்லூர்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். வாசுதேவநல்லூர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் வாசுதேவநல்லூர். இங்கு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சிவன் பாதி, அம்பாள் பாதியாக அருள் வழங்கும் சிந்தாமணிநாதர் என்னும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்). அம்மன் : இடபாகவல்லி. தல விருட்சம் : புளி. தீர்த்தம் : கருப்பை நதி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : வாசுதேவநல்லூர் மாவட்டம் : திருநெல்வேலி தல வரலாறு : ❂ பிருங்கி…

அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில். பேளுக்குறிச்சி.

அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி ❃ மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது. மூலவர் : பழனியாண்டவர். தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். ஊர் : பேளுக்குறிச்சி….